மத்திய அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Group B மற்றும் C.
காலி பணியிடங்கள்: 20,000.
வயது: 18 -30.
கல்வித்தகுதி: டிகிரி.
சம்பளம்: 25,500 – 1,51,100.
தேர்வுக் கட்டணம் 100.
தேர்வு: Combined Higher Secondary Level.
மேலும், விவரங்களுக்கு (ssc.nic.in) இங்கு கிளிக் செய்யவும்.
இன்று கடைசி நாள்.