மின்சார சைக்கிள்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் பலர் அதை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கோ ஜீரோ நிறுவனத்தின் ஸ்கெல்லிங் லைட் மின்சார சைக்கிள் வெறும் ரூ.20,000 விற்பனையாகிறது. 2.5 மணி நேரங்களில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடும். இந்த சைக்கிள் 25 கிலோ மீட்டர் தூரம் செல்ல கூடியது. இந்த சைக்கிளை 6 ஆயிரம் கொடுத்து கோ ஜீரோ வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories