உலகின் வெப்பநிலை குறித்தான ஆய்வினை ஐரோப்பாவில் அமைந்துள்ள பூமி கண்காணிப்பு மையம் நடத்தியது. இந்த ஆய்வில் செப்டம்பர் மாதம்தான் இந்த ஆண்டிலேயே வெப்பம் அதிகம் உள்ள மாதம் என அறிவித்துள்ளது. மேலும் இந்த வெப்பநிலையானது கடந்த ஆண்டு ஏற்பட்ட வெப்பநிலையை விட அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதனால்தான் சைபீரிய பகுதியில் வெப்பநிலை அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயும் இதற்கு முக்கிய காரணம் என ஐரோப்பா பூமி கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Categories