Categories
கிரிக்கெட் விளையாட்டு

2021ல் சிறந்தவர் இவர்தான்…. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீராங்கனை…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

2021 ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஐசிசி  ஸ்மிரிதி மந்தனாவை தேர்வு செய்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி தேர்ந்தெடுத்து கௌரவித்து வருகிறது. அவ்வகையில் 2021 வருடத்திற்கான சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஸ்மிரிதி  மந்தனா இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவின் ஸ்மிரிதி  மந்தனா கிரிக்கெட்டில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக  தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அயர்லாந்தை சேர்ந்த கோபி லீவிஸ், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த லிஜேல் லீ, இங்கிலாந்தை சேர்ந்த டேமி பியுமோன்ட் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |