2021 ஐபிஎல் தொடருக்காக தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பெயர்களின் விவரங்கள் குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது.
2021 ஐபிஎல் தொடருக்காக தக்கவைக்கப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர்கள் மற்றும் நீக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் – எம்எஸ் தோனி, ரெய்னா ராயுடு, ஜெகதீசன், டூபிளசிஸ், கெய்க்வாட், சாம் கரன், ஜடேஜா, பிராவோ, சாண்ட்னர், ஹாசில்வுட், கரண் ஷர்மா, தாகூர், கே.எம் ஆசிப், சாய் கிஷோர், இம்ரான் தாகிர், தீபக் சஹர், நிகிடி.
நீக்கப்பட்ட வீரர்கள் – சாவ்லா, கேதர் ஜாதவ், முரளிவிஜய், ஹர்பஜன்சிங், மோனு குமார்சிங்.