இந்தியாவில் இயல்பாகவே அந்தந்த காலநிலைக்கு ஏற்றாற்போல புயல்களும், மழைப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். இதனால் அதிகமான அளவில் பாதிப்புகளும் ஏற்படும். ஆனால் இந்த வருடம் பருவமழையின் போது கடுமையான புயல்களும், கடுமையான மழை பொழியும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் மேற்கண்ட ஜேர்மனி ஆய்வாளர்கள் பூமி வெப்பமயமாதலின் விளைவாக இந்த மாற்றம் நிகழ்கிறது என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.