Categories
கிரிக்கெட் விளையாட்டு

2021 டெஸ்ட் கிரிக்கெட் : 2 முறை இரட்டை சதம் விளாசியதில் …. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடம் ….!!!

இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் .

டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது .இதில் கடந்த ஜனவரியில் இருந்து இன்று வரை 58 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது .இதில் இலங்கை அணியில் கருணாரத்னே 244  ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோர் ஆகும் .

இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இலங்கை அணிக்கு எதிராக 228 ரன்கள் மற்றும் இந்திய அணிக்கு எதிரான 218 என 2 முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளார் .மேலும் இலங்கை அணிக்கு  எதிராக 186 ரன்கள் , இந்திய அணிக்கு  எதிராக 180 ரன்கள் நாட்அவுட் மற்றும் இந்தியாவுக்கு எதிராக 109 ரன்கள் குவித்துள்ளார்.

Categories

Tech |