Categories
உலக செய்திகள்

“2022” ஃபஸ்ட் எந்த நாட்டுல வந்திருக்குன்னு பாருங்க…. உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்….!!

உலக நாடுகளில் முதலாவதாக இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் தான் 2022 ற்கான புத்தாண்டு பிறந்துள்ளது.

உலக நாடுகளில் முதலாவதாக இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புது வருடம் பிறந்துள்ளது. ஏனெனில் உலகின் நேர கணக்கின்படி நியூஸிலாந்தில் தான் எப்போதும் முதன்முதலாக புத்தாண்டு பிறப்பது வழக்கமாக உள்ளது.

அதன்படியே தற்போதும் நியூசிலாந்தில் முதன்முதலாக 2022 ஆம் ஆண்டிற்கான புதுவருடம் பிறந்துள்ளது. இந்த 2022 ஆம் ஆண்டிற்கான புதுவருட கொண்டாட்டத்தை அந்நாட்டின் பொதுமக்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் வானவேடிக்கை போட்டு கொண்டாடி வரவேற்றுள்ளார்கள்.

Categories

Tech |