2022ஆம் ஆண்டுக்குள் பிரதமருக்கான புதிய இல்லம் கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் ரூ.13,450 கோடி மதிப்பில் பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோருக்கு 2002ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்குள் புதிய இல்லம் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories