Categories
சினிமா தமிழ் சினிமா

2022: உலக அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

நடப்பு ஆண்டு வெளியாகி வசூலில் சிறந்து விளங்கிய திரைப்படங்கள் பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். இவற்றில் தமிழில் உருவாகி வெளிவந்த படங்கள் மட்டுமே  அடங்கும். பிற மொழிகளிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட எந்தவொரு திரைப்படத்தையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

# முதலாவதாக தமிழ் திரையுலகின் வரலாற்று பதிவான “பொன்னியின் செல்வன்” ஆகும்.

# 2-வதாக இந்திய சினிமாவை திரும்பிபார்க்க வைத்த “விக்ரம்” படம்.

# 3-வதாக வசூலில் தெறிக்கவிட்ட விஜய் நடிக்கும் “பீஸ்ட்”

# 4-வதாக கலவையான விமர்சனம் பெற்றாலும், ரசிகர்கள் கொடுத்த மாபெரும் வெற்றி படம் “வலிமை”

# 5-வதாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்த “டான்” படம்.

# 6-வதாக தனுஷ் நடிப்பில் மனதை திருடிசென்ற படம் “திருச்சிற்றம்பலம்”

# 7-வதாக வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற “சர்தார்” படம்.

# 8-வதாக வசூலில் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை மிஞ்சி பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்த “லவ் டுடே”

# 9-வதாக கிராமத்து கதைக் களத்தில் நடித்த கார்த்தி படம் “விருமன்”

# 10-வதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த “காத்துவாக்குல ரெண்டு காதல்” படம்.

Categories

Tech |