இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) 2022 ஆம் ஆண்டின் முதல் 10 இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரீஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை அவர்கள் புதன்கிழமை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
பட்டியல் பின்வருமாறு:
விக்ரம்: 8.8/10
கேஜிஎப் 2: 8.5/10
காஷ்மீர் ஆவணம்: 8.3/10
ஹிருதயம்: 8.1/10
ஆர்ஆர்ஆர் : 8/10
ஏ தர்ஸ்டே: 7.8/10
ஜண்ட்: 7.4/10
சாம்ராட் பிருத்விராஜ்: 7.2/10
ரன்வே 34: 7.2/10
கங்குபாய் கதவாடி: 7/10