Categories
அரசியல் தேசிய செய்திகள்

“2022 தேர்தல்” பணியை தொடங்கிய கட்சியினர்…. இன்னும் 2 நாளில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்….!!

2022ஆம் ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் காங்கிரஸ் கட்சியினரும் தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அக்டோபர் 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்று வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்க உள்ளார்.

Categories

Tech |