Categories
சினிமா

2022 நம்ம தல பொங்கல் தா…. தீவிரமாக நடக்கும் பணி…. குஷியில் தல ரசிகர்கள்….!!!!

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நடிகர் அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக குரோஷி நடித்துள்ளார் மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போனி கபூரால் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |