தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகளுக்கான 2022-ம் வருடத்திற்கான விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
ஆங்கில புத்தாண்டு(1.1.2022 சனி)
பொங்கல் (14.1.2022 வெள்ளி)
திருவள்ளுவர் தினம்(15.1.2022 சனி)
உழவர் திருநாள்(16.1.2022 ஞாயிறு)
தைப்பூசம் (18.1.2022 செவ்வாய்)
குடியரசு தினம் (26.1.2022 புதன்)
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள்)(1.4.2022 வெள்ளி)
தெலுங்கு வருடப்பிறப்பு (2.4.2022 சனி)
தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த நாள்/ மகாவீரர் ஜெயந்தி (14.4.2022 வியாழன்)
புனித வெள்ளி (15.4.2022 வெள்ளி )
மே தினம் (1.5.2022 ஞாயிறு)
ரம்ஜான் (3.5.2022 செவ்வாய்)
பக்ரீத் (10.7.2022 ஞாயிறு)
மொகரம்(9.8.2022 செவ்வாய்)
சுதந்திர தினம் (15.8.2022 திங்கள்)
கிருஷ்ண ஜெயந்தி(19.8.2022 வெள்ளி)
விநாயகர் சதுர்த்தி (31.8.2022 புதன்)
காந்தி ஜெயந்தி(2.10.2022 ஞாயிறு)
ஆயுத பூஜை(4.10.2022 செவ்வாய்)
விஜயதசமி(5.10.2022 புதன்)
மிலாது நபி(9.10.2022 -ஞாயிறு)
தீபாவளி (24.10.2022 திங்கள்)
கிறிஸ்துமஸ் (25.12.2022 ஞாயிறு)