அனைத்து ரயில் பாதைகளும் விரைவில் மின்மயமாக்கப்பட்ட விடும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்ட விடும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் தெற்கு ரயில்வேயில் இதுவரை 82% ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 1,664 கிலோ மீட்டர் ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.