பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, எதிர்காலத்தை கணிப்பதில் கில்லாடி. இவர் கணித்தால் கட்டாயம் 80% பல நிகழ்வுகள் நிகழும். இவர் 1996 ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார். இருந்தாலும் 5079 ஆம் ஆண்டு வரை என்னவெல்லாம் நடக்கும் என்பதை கணித்துவிட்டு தான் சென்றுள்ளார். அதன்படி 2023 ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை அவர் கணித்துள்ளார்.
அதன்படி அடுத்த ஆண்டு அணு உலைகளின் தாக்கத்தால் பூமியின் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் ஏற்படும். இதனால் பூமி சூரியனின் அருகில் நகர்ந்தால் அதிக கதிர்வீச்சையும் தூரம் விலகினால் கடும் குளிரையும் சந்திக்க கூடும். அதனைப் போலவே உலகில் கொரோனா வைரஸ் போன்று மற்றொரு உயிரியல் போர் நடைபெறும். அதுமட்டுமல்லாமல் இயற்கை முறையில் ஆன குழந்தை பெறுதலுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்ட ஆய்வகங்களில் குழந்தைகள் பெறும் மாற்றம் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.