2023ம் ஆண்டு அரசு விடுமுறை தினங்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஜனவரி – 1 ஆங்கில புத்தாண்டு விடுமுறை (ஞாயிறு)
2023 ஜனவரி – 15 பொங்கல் பண்டிகை விடுமுறை (ஞாயிறு)
2023 ஜனவரி – 16 திருவள்ளுவர் தினம் விடுமுறை (திங்கள்)
2023 ஜனவரி – 17 உழவர் திருநாள் விடுமுறை (செவ்வாய்)
2023 ஜனவரி – 26 குடியரசு தினம் விடுமுறை (வியாழன்)
2023 பிப்ரவரி – 5 தைப்பூசம் விடுமுறை (ஞாயிறு)
2023 மார்ச் – 22 தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை (புதன்)
2023 ஏப்ரல் – 1 வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான வருடாந்திர கணக்குகளை மூடுதல் விடுமுறை (வெள்ளி)
2023 ஏப்ரல் – 4 மகாவீரர் ஜெயந்தி விடுமுறை (சனி)
2023 ஏப்ரல் – 7 புனித வெள்ளி விடுமுறை (வெள்ளி)
2023 ஏப்ரல் – 14 தமிழ் வருடப்பிறப்பு அம்பேத்கர் பிறந்த நாள் விடுமுறை (வெள்ளி)
2023 ஏப்ரல் – 22 ரம்ஜான் விடுமுறை (சனி)
2023 மே – 1 மே தினம் விடுமுறை (திங்கள்)
2023 ஜூன் – 29 பக்ரீத் பண்டிகை விடுமுறை (வியாழன்)
2023 ஜூலை – 29 முகரம் விடுமுறை (சனி)
2023 ஆகஸ்ட் – 15 சுதந்திர தினம் விடுமுறை (செவ்வாய்)
2023 செப்டம்பர் – 6 கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை (புதன்)
2023 செப்டம்பர் – 17 விநாயகர் சதுர்த்தி விடுமுறை (ஞாயிறு)
2023 செப்டம்பர் – 28 மிலாது நபி விடுமுறை ( வியாழன்)
2023 அக்டோபர் – 2 காந்தி ஜெயந்தி விடுமுறை (திங்கள்)
2023 அக்டோபர் – 23 ஆயுத பூஜை விடுமுறை ( திங்கள்)
2023 அக்டோபர் – 24 விஜயதசமி விடுமுறை (செவ்வாய்)
2023 நவம்பர் – 12 தீபாவளி விடுமுறை (ஞாயிறு)
2023 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் விடுமுறை (திங்கள்)