2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில் வாராந்திர ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகையின் போது அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் அரசு பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும் நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் வாராந்திர ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.