Categories
தேசிய செய்திகள்

2023 ஏப்ரல் 1 முதல் ரூ 500க்கு சிலிண்டர் வழங்கப்படும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு.!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.500க்கு ஒரு வருடத்தில் 12 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வு பிரச்னை தீவிரமானது என்றும், அரசின் நலத்திட்டங்களின் பலன்களை யாரும் இழந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |