2098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த போட்டித் தேர்வு ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்வுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: மார்ச்-1.
கடைசி தேதி: மார்ச் 25ஆம் தேதி மாலை 5 மணி வரை.
மார்ச் 26, 27 தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள அல்லது விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய என்ற https://trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.