கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தொ.அ.ஈ மருத்துவமனை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் ; தமிழக அரசு மருத்துவமனை
பணிகளின் பெயர் : Staff Nurse / Lab Technician / Multi Purpose Health Worker / Radiographer / Dialysis Technician / ECG Technician / CT Technician / Anaesathesia Technician / Pharmacist
மொத்த காலியிடங்கள் : 212
பணியிடங்கள் : கோவை மாவட்டம்
சம்பளம் : ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை
இந்த வேலைக்கான கூடுதல் தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.
PDF Link & Apply Link : https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a…