Categories
வேலைவாய்ப்பு

215 காலிப்பணியிடம்…..10th முடித்தவர்களுக்கு…. TANGEDCOவில் பணி….!!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Electrical Thermal Power Plant

காலியிடங்கள் 215

கல்வித் தகுதி 10th Pass

கடைசி தேதி 11.05.2022

விண்ணப்பிக்கும் முறை Online

தேர்வு முறை எழுத்து தேர்வு அல்லது நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

TANGEDCO அதிகாரப்பூர்வ வலைத்தளமான tangedco.gov.in இல் ஆன்லைனில் 11-04-2022 முதல் 11-மே-2022 வரை விண்ணப்பிக்கலாம்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6253e0dad8121c38b65b521d

Categories

Tech |