Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

23 1/2 லட்சத்தில் புதிய கட்டிடம்…. நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா…. தொடங்கி வைத்த அதிகாரிகள்….!!

புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருந்தரக்குடி கிராமத்தில் வைத்து ஊராட்சி மன்றத்திற்கு 23 1/2 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற   தலைவர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் சேகர், துணைத்தலைவர் பாலச்சந்தர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள்  கொண்டனர். அதன் பின்னர் ஊராட்சி துணை தலைவர் சேகர் கலியபெருமாள், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள்  பூஜைகள் செய்து  அடிக்கல்லை  நாட்டி பணியை தொடங்கி வைத்த்துள்ளனர்.

Categories

Tech |