தமிழ்நாடு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: போக்குவரத்து துறை
பணியிடம்: கோயம்புத்தூர், கும்பகோணம், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில்
பணி: Graduate apprentice & Technician
காலிப்பணியிடங்கள்: 234
கல்வி தகுதி: Graduates & Diploma holder
சம்பளம்: in training
Graduate apprentice – ரூ. 4,984 ,
Technician – ரூ. 3,582
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2021
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : http://boat-srp.com/wp-content/upload…