Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

239 காலிப்பணியிடங்கள்…. இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு… மத்திய அரசில் அருமையான வேலை… மிஸ் பண்ணிராதிங்க..!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் ( Hindustan Petroleum Corporation Limited) காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் ( Hindustan Petroleum Corporation Limited )

மொத்த காலியிடங்கள்: 239

பணியிடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Service

கல்வித்தகுதி: Engineering, UGC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 முதல் 45 வயது வரை

மாத சம்பளம்: ரூ.80,000 முதல் ரூ.2,60,000 வரை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2021.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1P7n9hmdRTUDSu8wmemhkagdRogR_zc5v/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

Categories

Tech |