Categories
டெக்னாலஜி

24 மணிநேரம் தடை… 15 நாட்களுக்குள் Jio, Airtel, Vodafone-க்கு உத்தரவு….!!!

இந்திய அரசின் தொலை தொடர்பு துறையானது ஜியோ, ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை 15 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதாவது சிம் கார்ட்டை மாற்ற விரும்பும் & சிம் கார்ட்டை அப்கிரேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்களுக்கு கிடைக்கும் SMS வசதியை (உள்வரும் & வெளிச்செல்லும்) 15 நாட்களுக்குள் நிறுத்த ஜியோ ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை (DoT) உத்தரவிட்டுள்ளது. ஒரு புதிய சிம் ஆக்டிவேட் ஆன பிறகு, அந்த புதிய சிம் கார்டுகளில் அணுக கிடைக்கும் எஸ்எம்எஸ் சேவை ஆனது 24 மணிநேரம் தடைசெய்யப்பட வேண்டும்.

Categories

Tech |