மத்திய இரயில்வே துறையில் 2,422 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயிண்டர், டெயிலர், எலக்ட்ரீசியன், Programming & Systems Administration Assistant, மெக்கானிக் டீசல், Turner, Machinist, Instrument Mechanic, Laboratory Assistant, எலக்ட்ரானிக் மெக்கானிக், Mechanic Machine Tools Maintenance, Computer Operator & Programming Assistant, Information Technology & Electronic System Maintenance etc. ஆகிய பதவிகளுக்காக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 – 24 வயதுவரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி, ஜனவரி 15 ஆம் தேதி ஆகும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு, https://www.rrccr.com/Home/Home என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.