Categories
வேலைவாய்ப்பு

2,422 காலி பணியிடங்கள்….. 10th, 12th, ITI முடித்தவர்களுக்கு மத்திய ரயில்வேயில் வேலை…. உடனே போங்க….!!!!

மத்திய ரயில்வேயில் அப்ரெண்டிஸ் பதவிக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Central Railway

பதவி பெயர்: Apprentice

மொத்த காலியிடம்: 2422

கல்வித்தகுதி: 10+2, ITI

வயதுவரம்பு: 25 Years

கடைசி தேதி: 15.01.2023

கூடுதல் விவரம் அறிய:

www.rrccr.com

https://rrccr.com/rrwc/Files/196.pdf

Categories

Tech |