Categories
வேலைவாய்ப்பு

24,369 பணியிடங்கள்…. மத்திய துணை ராணுவ படையில் வேலை…. SSC வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

மத்திய துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Constable’s
காலி பணியிடங்கள்: 24,369
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதி. ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30

மேலும் இது குறித்து கூடுதல் விவரங்களை அறிய மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க www.ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |