Categories
மாநில செய்திகள்

25 எம்பிக்கள் டெல்லி செல்வது உறுதி…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

தமிழகத்திலிருந்து பா.ஜ.க சார்பாக மொத்தம் 25 எம்பிக்கள் வெற்றி பெற்று டெல்லி செல்வது உறுதி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது “ஆளும் கட்சி அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கூட தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

இதன் காரணமாக மக்கள் மீது இந்த அரசுக்கு வெறுப்பு வந்து விட்டது. ஆகையால் கண்டிப்பாக வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |