இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: செய்லர்ஸ்
மொத்த பணியிடங்கள்: 2500
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 2002 முதல் 2005 இடையிலான வருடங்களில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 5
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளவும்.