இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ssc officer
காலிப்பணியிடங்கள்: 50
கல்வித்தகுதி: பிஇ பிடெக் தேர்ச்சி
சம்பளம்: ரூ. 44,900 முதல் ரூ. 1,42,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26/06/2021
மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.