Categories
வேலைவாய்ப்பு

263 காலியிடங்கள்… சென்னை ஜியோ நிறுவனத்தில் தகுதிக்கேற்ற வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

சென்னை ஜியோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ஜியோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO)

மொத்த காலியிடங்கள்: 263

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலை: Home Sales Officer, Urban Jio Point Manager Metro, JC Mobility Sales Lead A, Executive Corporate Service, Field Engineer

கல்வித்தகுதி: MBA, BE/ B.Tech preferred தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: தகுதி மற்றும் வேலைக்கு. ஏற்ப சம்பளம்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.jio.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://careers.jio.com/frmJobCategories.aspx?func=w+cpdiT6wL4=&loc=j6yHY22wuoA=&expreq=/wASbQn4xyQ=&flag=/wASbQn4xyQ=&poston=/wASbQn4xyQ= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

Categories

Tech |