Categories
வேலைவாய்ப்பு

2,659 காலி பணியிடங்கள்…. மாதம் ரூ.11,000 சம்பளத்தில்…. டிஜிட்டல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு துறையில் வேலை….!!!!

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு குறித்த அதிகாரப்பூர்வா அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Asst rural development officer
காலி பணியிடங்கள்: 2,659
வயதுவரம்பு: 18 – 40
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma in computer course முடித்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.11,765 – ரூ.31,540
தேர்வு முறை: எழுத்து தேர்வு
விண்ணப்ப கட்டணம்:

UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.500

SC/ ST/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.350

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 20

மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.dsrvsindia.ac.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Categories

Tech |