எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம் – BSF
பணியின் பெயர் – Constable
பணியிடங்கள் – 269
கடைசி தேதி – 22.08.2021
விண்ணப்பிக்கும் முறை – Online
வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 23 வயது
கல்வித்தகுதி: Matriculation/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.21,700 முதல் அதிகபட்சம் ரூ.69,100 வரை
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
https://rectt.bsf.gov.in