Categories
தேசிய செய்திகள்

27 மாவட்டங்களுக்கு அலெர்ட்…. இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடு…. மத்திய அரசு…!!!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பாதிப்பு பாதிப்பு சவாலாக இருந்து வந்த நிலையில் தற்போது பாடி பிறகு படிப்படியாக குறைந்துள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்னும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 27 மாவட்டங்களில் தொற்று அதிகம் உள்ளதால் அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளருக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில் பல பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம்.  பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுத்தல், திருமண சடங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்க அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |