தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் 27 மாவட்டங்களில் 411 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல் :
சென்னை – 81
திண்டுக்கல் – 43
நெல்லை – 36
ஈரோடு – 32
கோவை – 29,
தேனி – 21
நாமக்கல் – 21
கரூர் – 20,
செங்கல்பட்டு – 18,
மதுரை – 15,
விழுப்புரம் – 13,
திருவாரூர் – 12,
விருதுநகர் – 11,
திருப்பத்தூர் – 10,
தூத்துக்குடி – 9,
சேலம் – 8,
ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, நாகை (தலா) – 5
காஞ்சிபுரம் – 4
திருவண்ணாமலை, ராமநாதபுரம் (தலா) – 2
திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருப்பூரில் (தலா) – 1