Categories
வேலைவாய்ப்பு

29.12.21 கடைசி நாள்….. உடனே போங்க…. மறந்துடாதீங்க….!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 1226 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 276 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வரம்பு 21 முதல் 30 வயது இருக்க வேண்டும். சம்பளமாக ரூபாய் 36 ஆயிரம் முதல் 63 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை மறுநாள் ஆகும். எனவே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் https://bank.sbi/careers என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |