Categories
மாநில செய்திகள்

3ஆவது மெகா தடுப்பூசி முகாம்… 2 : 15 மணிக்கே இலக்கை எட்டி சாதனை…

தமிழகத்தில் இன்று நடைபெறும் 3ஆவது மெகா முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இலக்கு எட்டப்பட்டுள்ளது..

தமிழகம் முழுவதும் 3-வது தடுப்பூசி முகாம் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இன்று நடைபெறும் 3ஆவது மெகா முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால், அந்த இலக்கு தற்போது  எட்டப்பட்டுள்ளது.. ஆம், மதியம் 2 : 15 மணிக்கே  15.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டு இலக்கு  எட்டப்பட்டுள்ளது.. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 15 லட்சம் பேருக்கு செலுத்த வேண்டிய இலக்கு தற்போது எட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |