2021-2022 ஆம் நிதியாண்டில் பங்குகள் விற்பனை மூலம் ரூ.1,75,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நிதி ஆயோக்கால் சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சென்ட்ரல் பேங்கின் மதிப்பு ரூ.44,000 கோடி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மதிப்பு ரூ.31,000 கோடி என கூறப்படுகிறது.
Categories