Categories
தேசிய செய்திகள்

3 முக்கிய ஒப்பந்தம்……. பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை…… ராஜ்நாத்சிங் அதிரடி….!!

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உஸ்பெகிஸ்தான்  தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ மருத்துவமனை கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஒப்பந்தத்தில் உஸ்பெகிஸ்தான் உடன்  கையெழுத்திட்டார். மேலும் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், அதனை மேம்படுத்தவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற சாகி அமைப்பு மாநாட்டிலும் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்கள் தேவை என்று வலியுறுத்தினார்.

Categories

Tech |