Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

3 1/2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை….. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகரில் தனியார் பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பஞ்சுவாஞ்சேரி என்னும்  பகுதியை சேர்ந்த தமிழரசு(28) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 3 1/2 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகின்றது. இது பற்றி இந்த குழந்தையின் பெற்றோர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் தமிழரசுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |