Categories
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் கொரோனோவால் பாதித்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் உயிரிழப்பு! 

விழுப்புரத்தில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழந்துள்ளார். 

விழுப்புரத்தில் நேற்றைய நிலவரப்படி 551 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 387 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 156 பேர் சிகிச்சை பெற்று  வரும் நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் விழுப்புரத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. 

Categories

Tech |