மூன்று மாத குழந்தையிலிருந்து 50 குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியில் அழகான வீடு ஒன்றின் அருகே வசிக்கும் மக்கள் அந்த வீட்டில் இருப்பது மிகவும் அமைதியான குடும்பம் எனக்கூறி இருந்தது. ஆனால் காவல்துறையினர் குறிப்பிட்ட வீட்டை சோதனை செய்த போது சகிக்க முடியாத காட்சிகளை பார்த்தவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பணியிலிருந்து சென்றுள்ளனர். அவர்கள் அந்த வீட்டில் பார்த்தது மூன்று மாத குழந்தையிலிருந்து 50 பிள்ளைகள் அந்த வீட்டில் இருந்தனர்.
தனக்குப் பிறந்த 3 மாத குழந்தை முதல் வீட்டில் இருந்த அனைத்து குழந்தைகளையும் வன்கொடுமை செய்து அதனை காணொளியாக பதிவு செய்திருந்தான் லார்ஜ் என்ற சமையல் நிபுணர். மேலும் அவருடன் அவரது கூட்டாளிகள் 87 பேரும் இருந்துள்ளனர். குழந்தைகளை வன்கொடுமை செய்து எடுக்கப்படும் படங்கள் மற்றும் காணொளிகள் குரூப் ஷாட்டுகளில் பகிரப்பட்டுள்ளது. அவர்கள் பகிர்ந்த ஒவ்வொரு குழுவிலும் 1800 பேர் குறையாமல் உறுப்பினராக இருந்துள்ளனர்.
ஜெர்மன் வரலாற்றில் இத்தகைய குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்கை விசாரித்த அதிகாரிகள் மூன்று பேர் குற்றவாளிகள் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பார்த்து மனது நொந்து நோய் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். விசாரணையில் பிடிபட்ட 87 குற்றவாளிகளின் பின்னணியிலும் ஏராளமானோர் இருந்துள்ளனர் மொத்தமாக பார்த்தால் எண்ணிக்கை 30,000 எனவரும் மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லார்ஜ் தனது கூட்டாளியான லின்ஸ் என்பவருடன் சேர்ந்து தனது 3 மாத குழந்தை மற்றும் வளர்ப்பு மகனையும் வன்கொடுமை செய்துள்ளார்.
அவர் மீதான 75 குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டு 15 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது அது மட்டுமன்றி அவரது கூட்டாளியான லின்ஸுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குழந்தைகளை வன்கொடுமை செய்வதும் அதனை படங்களாக மாற்றி பகிர்வதும் அங்கு குற்றச் செயல் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். அதோடு இத்தகைய பெரும் குற்றம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதாரண விஷயம் என்பதைப்போல் புகைப்படங்கள் அனைத்து குழுக்களிலும் பகிரப்பட்டுள்ளது.