Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்..

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தினால் அவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்கின்றனர்.. இது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா அருகே நாக்பேரன் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.. காட்டுப் பகுதியில் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்..

Categories

Tech |