Categories
தேசிய செய்திகள்

30 கோடி வருமானம்?…. “வெளிநாட்டில் கொடி கட்டி பறக்கும் தமிழன்”…. வெளியான நெகிழ்ச்சி தகவல்….!!!!

கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார் என்ற பொறியியல் பட்டதாரி 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் Kovaion என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினார். அதன் பிறகு சென்னை, பெங்களூர், அமெரிக்கா என பல கிளைகளை ஆரம்பித்துள்ளார்.

மேலும் ஆரக்கிள் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் பல நிறுவனங்களுக்கும் தேவைப்படுவதால் அந்த நிறுவனங்களை கண்டுபிடித்து தேவையானதை செய்து கொடுத்து வருகிறார். இவரின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடிக்கு மேல் ஆகும். தற்போது இவர் லண்டனில் கொடிகட்டி பறக்கும் தமிழனாக வலம் வருகிறார்.

Categories

Tech |