Categories
தேசிய செய்திகள்

30 வகையான உணவு….. வெறும் 30 நிமிடங்களில்….. 1 லட்சம் பரிசு வெல்லலாம்….. நீங்க ரெடியா….?????

ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு பிரியர்களுக்கு ஏற்ற விதமாக புதிய சவால் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் 30 வகையான உணவுகளை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ஒரு லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் முதலில் முப்பது வகையான உணவை வாங்குவதற்கு 1800 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த 30 வகைகளில் பிரியாணி, பிரைடு ரைஸ் போன்ற பல உணவுகள் இருக்கிறது. பாகுபலி சவால் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த சவாலில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்றுள்ளனர். இருப்பினும் இரண்டு பேர் மட்டுமே இதில் வெற்றி பெற்று ஒரு லட்சம் பரிசை வென்றுள்ளதாக இந்த ஹோட்டல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |