பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் பல கட்சியினரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஆட்ச்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால் 77% முதல் 80% வரையிலான மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்படும். முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் .
Categories