Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

319 காலிப்பணியிடங்கள்… ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு… தமிழ்நாட்டில் அருமையான வேலை…!!!

விசாகப்பட்டினம், எஃகு ஆலையின் கீழ் செயல்படும் ராஷ்டிரிய இஸ்பத் நிகம் லிமிடெட்டில் (RINL) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் – RINL

பணியின் பெயர் – Trade Apprentice

பணியிடங்கள் – 319

கடைசி தேதி – 17.07.2021

வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 25 வயது

கல்வித்தகுதி: ITI தேர்ச்சி

மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். https://www.vizagsteel.com/code/tenders/Advt%20Apprentices.pdf

Categories

Tech |