Categories
வேலைவாய்ப்பு

323 காலி பணியிடங்கள்…. எல்லை பாதுகாப்பு படையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அசிஸ்டன்ஸ் சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள்
காலி பணியிடங்கள்: 323
வயது: 25- க்குள்
தேர்ச்சி: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு ஆகிய முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 6

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://rectt.bsf.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Categories

Tech |